
(AI-generated image from Jaffna Monitor)
The renowned Tamil writer A. Muttulingam is widely recognized as the doyen of Sri Lankan Tamil literature. Previously I had translated his first ever short story collection, Akkā. My translation of a newer Muttulingam story is also expected to appear in the next issue of the American literary magazine ‘Lunch Ticket.’
In addition to fiction, he has also written numerous delightful autobiographical pieces. Jaffna Monitor has just published my English translation of such a piece, ‘Akkā’s Music Tutelage.’ It is a story about childhood in the 1940s Jaffna, laced with Mr. Muttulingam’s irresistible wit and humor.
Link to the translation: https://www.jaffnamonitor.com/akkas-music-tutelage/
The original story, titled ‘அக்காவின் சங்கீத சிட்சை’ was part of ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்,’ a collection republished in 2019 by Naṟṟiṇai Publishers. You can find it at the end of this post.
பிரபல தமிழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் ஈழத் தமிழ் இலக்கியத்தின் பிதாமகராகப் பரவலாகக் கருதப்படுகிறவர். முன்னர் அவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பான ‘அக்கா’வை ஆங்கிலத்தில் மொழியாக்கியிருக்கிறேன். அவரது இன்னுமொரு ஆங்கில மொழியாக்கப்பட்ட கதை ‘Lunch Ticket‘ என்ற அமெரிக்க இலக்கிய சஞ்சிகையின் அடுத்த இதழில் வெளிவர உள்ளது.
இத்தகைய புனைகதைகளைத் தவிர அவர் தனது வாழ்க்கை அனுபவங்களோடு கலந்த அபுனைவுக் கதைகளையும் எழுதியுள்ளார். அப்படிப்பட்ட ஒரு கதையின் ‘Akkā’s Music Tutelage‘ என்ற ஆங்கில மொழியாக்கத்தை Jaffna Monitor வெளியிட்டுள்ளது. 1940களில் யாழ்ப்பாணத்தில் இருந்த குழந்தைப்பருவ அனுபவத்தை முத்துலிங்கம் ஐயாவின் வழமையான சாதுரியமும் நகைச்சுவையும் கலந்த கதைசொல்லலாக மலர்ந்துள்ளது.
மொழியாக்கம் இங்கே: https://www.jaffnamonitor.com/akkas-music-tutelage/
‘அக்காவின் சங்கீத சிட்சை’ என்கிற மூலக்கதை 2019இல் நற்றிணை பதிப்பகத்தால் மீண்டும் வெளியிடப்பட்ட ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்‘ என்ற தொகுப்பில் இடம்பெற்றது. மூலக்கதை கீழே.




Leave a Reply