Latest

  • புதுக்கவிதை என்றொரு பிள்ளையார் பிடித்தோம்!
    , ,

    புதுக்கவிதை என்றொரு பிள்ளையார் பிடித்தோம்!

    Photo from a reddit post by u/aag_arwal at https://www.reddit.com/r/interestingasfuck/comments/kg5tkc/this_sculpture_of_the_hindu_lord_ganesha/ எனக்குப் பதினாறு வயதளவில் வீட்டருகில் வாழ்ந்த பத்மநாப ஐயரின் அறிமுகம் கிடைத்தது. அவரது தயவால் அதுவரை குமுதம்/கல்கி/ஆனந்தவிகடன் போன்ற ‘சந்தைப் பத்திரிகை’களை மட்டுமே படித்துவந்த எனக்கு கணையாழி, அலை போன்ற இலக்கியச் சஞ்சிகைகளும் சிறுபத்திரிகைகளும் அறிமுகமாகின. அதற்கடுத்த வருடம் பாடசாலைச் சஞ்சிகைக்கு ஒரு கட்டுரை தரும்படி நண்பன் ஒருவன் கேட்டான். கீழேயுள்ள இந்தக் கட்டுரையை எழுதினேன். பிறகு அதைப்பற்றி அடியோடு மறந்து போனேன். ஒரு…