A recording of the book release event that took place on 14 June 2026 in Colombo.
கொழும்பில் 14 ஜுன் 2026 நிகழ்ந்த நூல் வெளியீட்டு விழாவின் ஒளிப்பதிவு.



Jaffna Monitor Publications and Ghazal Publications have jointly brought out The Meccan Shawl, an English translation மக்கத்துச் சால்வை, the first collection of short stories by the veteran Sri Lankan Tamil writer from the Eastern Province, S. L. M. Hanifa, edited by the University of Michigan academic Pasmila Raviraj. The collection consists of fifteen stories: one translated years ago by Prof. S. Sivasegaram, some jointly translated by Pasmila Raviraj and me, and the rest translated by me. Prof. M. A. Nuhman kindly wrote the foreword.

If you want a glimpse of life in the eastern province or a taste of S. L. M. Hanifa‘s compelling descriptions thereof, give it a read.

Some of these translations have appeared in Jaffna Monitor which has republished the title story in its current issue.

All versions of the book (digital, paperback, and hardcover)  are available as follows:


Book reviews / நூல் விமர்சனக் கட்டுரைகள்:

Reflections on the book release event / வெளியீட்டு விழா பற்றிய பதிவுகள்:


Jaffna Monitor பதிப்பகமும் கஸல் பதிப்பகமும் ஒருங்கிணைந்து, இலங்கையின் தலை சிறந்த மூத்த தமிழ் எழுத்தாளர் எஸ். எல். எம். ஹனிபாவின் மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கமான The Meccan Shawl என்ற நூலை வெளியிட்டுள்ளார்கள். மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பஸ்மிலா ரவிராஜ் தொகுத்த இந்த நூலில் பதினைந்து கதைகள் உள்ளன. ஒன்று பேராசிரியர் சி. சிவசேகரம் பல வருடங்களுக்கு முன்னரே மொழியாக்கியது. சில பஸ்மிலா ரவிராஜ் உடன் நானும் சேர்ந்து மொழியாக்கியவை. மீதி நான் மொழியாக்கியவை. பேராசிரியர் எம். ஏ. நுஃமான் தயை கூர்ந்து ஒரு முன்னுரை எழுதியுள்ளார்.

சில கதைகள் Jaffna Monitor இல் ஏற்கெனவே வெளிவந்தவை. அவற்றில் சிறந்ததான மக்கத்துச் சால்வை என்ற கதை மீள் பிரசுரம் செய்யப் பட்டுள்ளது.

இந்த நூலின் எல்லா வடிவங்களையும் இப்போது அமெசானில் பெற்றுக் கொள்ளலாம். இலங்கையிலோ அல்லது அயல் நாடுகளொலோ புத்தகங்களாகப் பெற்றுக் கொள்ள கஸல் பதிப்பகத்தை Facebook Messenger அல்லது WhatsApp (+94 77 080 7787) மூலமாகத் தொடர்பு கொள்ளுங்கள் . இலங்கையில் விலை ரூ. 1000 (தபாற்செலவு உள்ளிட.

கிழக்கிலங்கையின் வாழ்க்கை முறை பற்றி அறியவோ அல்லது எஸ். எல். எம்மின் நிகரற்ற வர்ணனை ஆற்றலைப் பார்த்து வியக்கவோ விரும்பினால் படித்துப் பாருங்கள்.

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading