
Photo courtesy https://vvganeshananthan.com/press-kit
The Berlin Journal என்ற இலக்கியச் சஞ்சிகையில் 2017ஆம் ஆண்டு வெளியான Gardening என்ற வி. வி, கணேஷானந்தனின் சிறுகதையைத் ‘தோட்டத்து வேலை‘ என்ற தலைப்பில் அனுஜா பிரகாஷும் நானும் தமிழாக்கினோம். 2026 மே மாத வல்லினம் இதழில் இந்தத் தமிழாக்கம் வெளியாகியுள்ளது.
Anuja Prakash and I have translated V. V. Ganeshananthan‘s short story Gardening which originally appeared in The Berlin Journal in 2017. The Tamil literary magazine Vallinam has published our translation, ‘தோட்டத்து வேலை,’ in their May 2026 issue.




Leave a Reply