Art : Слава from April 2026 issue of Thadari https://thadari.com/storage/2026/03/f45dfef63ad9f6b29a67df28032b4f1b.jpg

Art by Слава from April 2026 issue of Thadari

2026 மார்ச் மாதம் வெளியிடப் பட்ட பெரிய பிள்ளை (The Big Girl) என்ற கதையைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு அழகு சுப்பிரமணியம் கதைகள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகியுள்ளன:

இந்தக் கதைகளின் ஆங்கில மூலங்கள், 1964ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அதே பெயருடனான சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றன. 2018இல் இந்தத் தொகுப்பு பெரேரா-ஹூசெயின் நிறுவனத்தால் மீள்பதிப்பு செய்யப் பட்டது.

இந்தக் கதைகளைத் தமிழாக்குவதற்கான மொழியாக்க உரிமைகளை எங்களுக்கு அழகு சுப்பிரமணியத்தின் காப்புரிமைகளை நிர்வகிக்கும் அவரது பேத்தி பிரேமிளா துரைரட்ணம் வழங்கினார். அதற்கு மிக்க நன்றி.


Following the publication of the Tamil translation of பெரிய பிள்ளை (The Big Girl) in March 2026, two new Alagu Subramaniam stories have been published in April :

The English originals appeared as part of the collection, with the same title, published in 1964. In 2018, Perera-Hussein issued a reprint.

We thank Premila Thurairatnam, Alagu Subramaniam’s grand-niece who manages his copyrights, for granting us translation rights for these stories.

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading