An early summer evening / ஒரு இளங்கோடை மாலை

Dark clouds hung overhead like an inverted half dome. Sunlight was trying to seep in through the narrow strip between the edge of the dome and the line where the curving earth finally gave up and went out of sight. The menacing dome was slowly but surely taking over that gap, growing grey legs here and there that reached down to touch the ground.

It is definitely going to rain tonight!

14 May 2022

கவிழ்த்துவிட்ட ஒரு கிண்ணம் போல கறுப்பு முகில்கள். கிண்ணத்தின் விளிம்புக்கும், வளைந்து வளைந்து பூமாதேவி கடைசியில் கைவிட்டுப் பார்வையிலிருந்து மறையும் அந்தக் கோட்டுக்கும் இடையில் இருக்கும் குறுகிய வெளிக்கூடாக சூரிய வெளிச்சம் நுழைந்து வரப் பார்க்கிறது. அச்சுறுத்தும் கிண்ணம் அங்கே இங்கே கறுத்த கால்களை நீட்டி அந்த வெளியை மெதுவாக ஆனால் நிச்சயமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது.

இன்றிரவு கட்டாயம் மழை பெய்யும்!

14 வைகாசி 2022

Leave a Reply

Trending

Discover more from eLuttukku / எழுத்துக்கு

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading