
In their Spring 2026 issue, Copper Nickel, a leading American literary magazine, has published The Gold Line, my translation of Shobasakthi‘s short story, தங்கரேகை. The translation is accompanied by a “folio” containing a brief introduction to the context of the story. The issue can be ordered on Amazon.com or Barnes and Noble or Target (Target sells literary magazines? Who knew!) in the US or Waterstones in the UK . When the story is publicly available, I will link to it from here.
முன்னிலை அமெரிக்க இலக்கியச் சஞ்சிகை Copper Nickel அதன் 2026 வசந்தகால இதழில் ஷோபாசக்தியின் தங்க ரேகை என்ற கதையின் எனது ஆங்கில மொழியாக்கத்தை வெளியிட்டுள்ளது. மொழியாக்கத்தோடு ஒரு சிறிய விளக்க உரையும் கூடவே உள்ளது. இந்த இதழை இணையத்தில் வாங்கலாம். கதை இணையத்தில் வெளியிடப் படும் போது இங்கே இணைக்கிறேன்.



Leave a Reply